சத்திய மார்க்கம்
Friday, 1 July 2011
குரானுடன் இன்றைய முஸ்லிம்களின் அணுகுமுறை
அஸ்ஸலாமு அலைக்கும் வர்ஹ
கண்ணியத்திற்குரிய முஸ்லிம்களே நாம் குரானை இன்றைய காலத்தில் சடங்கு சம்ப்ரதாயதிற்கு மட்டும் பயன் படுத்துகின்றோம். ஆனால் குரான் இறைக்கிவைக்கப்பட்ட நோக்கம் அதனை வழிமுறை படுத்தவேண்டும் என்பதே. இதை உணர அல்லா அருள் புரிவானாக.
Home
Subscribe to:
Posts (Atom)